இந்த ப்ளாகுல நாட்டு நடப்பு விஷயத்துல இருந்து உள்ளூர் சமாச்சாரங்கள் வரைக்கும் ஜனநாயகத்துக்கு கட்டுப்பட்டு உண்மையா எழுதலாம்னு நினைகிறேன். நடக்குதானு பாப்போம்.
இந்த அய்யாசாமி கதை தனிப்பட்ட ஒருவரோட கதை இல்லீங்க. நம்ம எல்லோரடே கதை. கொஞ்சம் ஆதங்கம் இதுகுஉட சிரிப்பும் இருந்தா அது எப்படி இருக்கும்? அவர்தான் நம்ம அய்யாசாமி.
No comments:
Post a Comment